ஆமாம்! சரிதான்! எனக்கும்
#கிரா விற்கும்
எந்த சம்பந்தமும் இல்லை!. 50 வருட பழக்கம் எல்லாம் இல்லை. நான் இடைச்செவலுக்கு சென்றதும் இல்லை. அவர் குறித்த நூலை வெளியிடவும் இல்லை! கதைசொல்லி இதழை எனக்கு தெரியது அவரின் பிறந்த நாளை வருடந்தோறும் கொண்டாடவும் இல்லை.சரிதானா!அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது சரிதான்.
உண்மைதான்! #கனிமொழி #கீதாஜீவன் ஆதரவாளர்களே! நான் கி ரா வைப் பார்த்தது கூட இல்லை!
ஒத்துக் கொள்கிறேன். வேற என்ன சொல்வது.
இதெல்லாம் கோவில்பட்டிக்கும் கரிசல் மண்ணிற்கும் வந்த சோதனை தான்.
#கிரா
#kira
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
8-5-2024.
No comments:
Post a Comment