*சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிக்கு அழுத்தமா*?
*யார் அந்த அதிகாரமிக்க நபர்* ?
*பிறிதொரு நீதிபதியின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்*.
கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்குமேயானால் நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக மதுரை உயர் நீதி மன்ற கிளையில் தன் மீதுதான வழக்கின் போது சவுக்கு சங்கர்
எதிர்வினை ஆற்றியது எல்லோருககும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இன்றைய சவுக்கு சங்கர் வழக்கில் அதே நீதிபதியான ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் சவுக்கு சங்கரை விடுதலை செய்துள்ளார்.
இன்னா செய்தாரை
ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.
#சவுக்குசங்கர்
#Sowkusankar
No comments:
Post a Comment