ஓஷோ கம்யூன் வாழ்வு….
என்றார்.
#polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மேலநாட்டு நிலைமை. இங்கு ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இது பேசும் பொருளாக உள்ளது. இது ஒரு சாபமே… நம் மண்வாசனைக்கு சரி அற்றது. பின் நவீனத்துவம், இருத்தல் வாதம் பேசி சிலர் உச்ச நீதி மன்ற தீர்ப்பையும் முன் எடுத்து இதையும் இங்கு ஆமோதிக்கின்றனர்.
#polycule
#molecule
#polyamory
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-5-2024.
No comments:
Post a Comment