Friday, May 17, 2024

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓ *#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மே 2009- 15,16,17,18 இல் நடந்த துயரங்கள், ரணங்கள் மறக்க முடியுமா*❓
*#முள்ளிவாய்க்கால்கொடுமை*

*மறைக்கப்பட்ட வலிமை*….

நரம்புகள் வழியாகச் 
செல்லும் சக்தியை
மறைத்து
எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் 
வலிமையின் எடையைச் 
சுமந்து செல்கிறேன்…
#*மாவீரன்*…

#ksrpost
17-5-2024.


No comments:

Post a Comment

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர்.

நாடளுமன்ற முறைகள்- ஜனநாயகம் கேலி கூத்தாக்கி விட்டனர். •••• "வாழ்க கலைஞர், வாழ்க தளபதி, வாழ்க உதயநிதி" நாடாளுமன்றத்தில் திமுக எம்பி...