*1960 களில், எங்க காலத்துல SSLC எந்தப் பாடத்துலயும் நூத்துக்கு நூறு அவ்வளவு எளிதாக வாங்க முடியாது*. *கணிதத்தில் 90- 96 வரை கிடைப்பது அன்று பெரிய விஷயம். எனக்கு SSLC இல் Social Studies- History & Geography இல் Madras State first rank கிடைத்தது… IAS போகலாம் என நினைத்த எனக்கு சட்டக்கல்லூரி - மாணவர் அரசியல் என ஊழ் தள்ளியது. Mark Sheet 40 பக்க நோட்டு மாதிரி இங்கு பேனாவில் எழுதப்பட்ட சுய விபரங்கள் , பெற்றோர் கையெப்பம், அதன் 6 ஆம் பக்கத்தில் சிவப்பு மையில் எழுதப்பட்ட மதிப்பெண்கள் பாட வாரியாக இருக்கும்*
#sslccertificate #ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
7-5-2028.
No comments:
Post a Comment