*இந்த ஆண்டு என்னுடைய புத்தகங்கள் புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலமாக நண்பர் இராஜேஷ் தேவதாஸ்,பெங்களூர் முயற்சியில் இந்த புத்தகங்கள் வெளிவருகின்றன*.
1. கடந்த 1977-லிருந்து 47 ஆண்டுகளாக நான் தினமணியில் எழுதிய கட்டுரைகள் (இன்றைக்கு பொருந்தாதவை தவிர்த்து) ஏறத்தாழ 2000 பக்கங்களுக்கு 5 தொகுப்பாக ‘உரிமைக்குகுரல்கொடுப்போம்’
வெளிவருகின்றது. (முதல் பதிப்பு)
2. தமிழகத்தில் நீண்டகால கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள், உரிமைகள் குறித்து 500 பக்கங்களில் வெளிவருகின்றன. (உதராணமாக, நதி நீர் சிக்கல்கள், கண்ணகி கோவில், கச்சத்தீவு, சேதுகால்வாய் போன்ற பிரச்சனைகள்)
3. முல்லைப் பெரியாறு அணை
4. தூக்குக்கு தூக்கு (இரண்டாம் பதிப்பு)
5. தமிழக மேலவை (இரண்டாம் பதிப்பு)
6. சேதுக்கால்வாய் திட்டம் (இரண்டாம் பதிப்பு)
என்ற நூல்கள் முதல் கட்டமாக வருகின்றன. ஏற்கனவே கடந்த வாரம் ‘கனவாகிப் போன கச்சத்தீவு’ வெளிவந்துவிட்டது. மேலும் மற்ற பத்து நூல்கள் உள்ளன.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-5-2024.
No comments:
Post a Comment