Saturday, May 11, 2024

வாழ்வில் பழகிய சில நபர்கள் செய்த துரோகங்களால்; பழகபோகும் பல பேரிடமும் சந்தேக கண் இருக்குதே


நம்மகிட்ட நேரில் நல்லா பேசிக்கிட்டு  உடனே பின்னாடி எங்கடா இவன் நல்லா இருந்துருவானோனு நினைக்கும் சில உறவுகள், நட்புக்கள்….

வாழ்வில்  பழகிய சில நபர்கள் செய்த துரோகங்களால்;  பழகபோகும் பல பேரிடமும் சந்தேக கண் இருக்குதே இந்த நோய் எனக்கு மட்டுந்தானா….

எதிரிதான் தூரத்துல இருந்து வருவான். துரோகி கைக்கெட்ன தூரத்துல ரெடியா இருப்பான். 

எல்லாத்தையும் நம்புரதும் பிரச்சினை. யாரையுமே நம்பாம இருப்பதும் பெரிய பிரச்சினை.

இது போகப் போக எல்லாம் பழகிப்போகும்.

#கே௭ஸ்ஆர்போஸட்
#ksrpost
11-5-2024.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்