Wednesday, August 14, 2024

நீருக்கும் ஆசை பட்ட தமிழகம் இயற்கையே அள்ளி வழங்கிய நீரை பாதுகாக்க வில்லை…இப்போது கூட 1 லட்சம் கண அடிக்கு மேல் காவேரி நீர் வரவுள்ளது..ஆனால் வங்க கடலுக்குத்தான் போகும்.. நல்ல மாடல்⁉️ கர்நாடகம் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தரமாட்டோம் என்றது.இன்றைக்கு என்ன நிலை வேற வழியே இல்லை திறந்துவிட்டால்தான் அவர்கள் வாழவே முடியும் என்ற நிலை. #காவேரி #cauveri #ksrpost #கேஎஸ்ஆர்போஸட் 30-7-2024.

 

நீருக்கும் ஆசை பட்ட தமிழகம் இயற்கையே அள்ளி வழங்கிய நீரை பாதுகாக்க வில்லை…இப்போது கூட 1 லட்சம் கண அடிக்கு மேல் காவேரி நீர் வரவுள்ளது..ஆனால் வங்க கடலுக்குத்தான் போகும்.. நல்ல மாடல்⁉️
கர்நாடகம் தண்ணீர் தமிழ்நாட்டுக்கு தரமாட்டோம் என்றது.இன்றைக்கு என்ன நிலை வேற வழியே இல்லை திறந்துவிட்டால்தான் அவர்கள் வாழவே முடியும் என்ற நிலை.
#காவேரி
#cauveri 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட் 
30-7-2024.

No comments:

Post a Comment

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️

நேற்று விடுதலைச் சிறுத்தைக் கட்சியினர் மதுவிலக்கு மாநாட்டை நடத்தியுள்ளனர். அதில் திமுகவும் கலந்து கொண்டது வேடிக்கை⁉️ திமுகவை அழைத்து மதுவிலக...