Wednesday, August 14, 2024

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங் குளத்தில் 1924 லேயே கிராபைட் இருப்பது ஆய்வு

 தென்காசி மாவட்டம் குறிஞ்சாங் குளத்தில் 1924 லேயே கிராபைட் இருப்பது ஆய்வு முடிவுகளில் தெரியவந்தது..இங்கிருந்து கிராபைட் எடுப்பதற்கு மத்திய ஏலம் கொடுத்திருந்தது..பிறகு மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்த ஏலத்தை கைவிட்டுள்ளது..

உண்மையில் கடந்த ஆறுமாத காலமாக களத்தில் இறங்கி மக்களை திரட்டி, அவர்களது கருதுக்களை பெற்று டெல்லி வரை சென்று மத்திய அரசிடம் போராடியவர் ஐயா திரு. Radhakrishnan K S அவர்களே..
ஆனால், டிசம்பர் 2023 ல் ஒரு அறிக்கை கொடுத்ததோடு ஒதுங்கிக் கொண்ட துரை வைகோ போன்றவர்கள், மக்களை திரட்டி போராடுவோம் என்று தாங்கள் அறிவித்ததை ஒட்டி மோடி அரசு பின் வாங்கியதாக பேசுவதெல்லாம் நகைப்புக்குரிய அரசியல்..


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்