Tuesday, August 13, 2024

எல்லாம் bail வாங்கத்தான்… நோயாளியை குற்றம் சொல்ல கூடாதுதான். ஆனால், பாசாங்கு. மூச்சு விடுறதுல சிரமம்னு சொல்லிட்டு மாஸ்க்க போட்டு விட்டுருக்கானுக….

 எல்லாம் bail வாங்கத்தான்… நோயாளியை குற்றம் சொல்ல கூடாதுதான். ஆனால், பாசாங்கு. மூச்சு விடுறதுல சிரமம்னு சொல்லிட்டு மாஸ்க்க போட்டு விட்டுருக்கானுக….

கலைஞரின் திமுகவுக்கு இவருக்கும் என்ன தொடர்பு இருந்தது⁉️…. ஒன்றும் இல்லை…
அப்போது எம்ஜிஆரை அறியா ஜெயலலிதாவின் அடிமை.
இப்போது மு. க. ஸ்டாலின் ஆள். அவ்வளதான்.

No comments:

Post a Comment

2023-2024