Wednesday, August 14, 2024

எங்களது கிராமமான கோவில்பட்டி அருகே தென்காசி மாவட்டம்

 எங்களது கிராமமான கோவில்பட்டி அருகே தென்காசி மாவட்டம் 

#குருஞ்சாக்குளத்தில்_கிராபைட் எடுப்பதற்கு தடை விதித்து ஆணையிட உதவிய மத்திய உள் துறை அமைச்சர் திரு அமித்ஷா அவர்களுக்கு @AmitShah இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது பத்து கிராம விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளான பிரச்சனை ஆகும்.

இதற்கு அடிப்படையாக இருந்து கிராபைட்

 எடுப்பதற்கு தடை கோரிய உதவிய தமிழ் மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களுக்கும் @annamalai_k 

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழக வெற்றிக்கழகத் தலைவர் நடிகர் திரு விஜய் அவர்களுக்கும் @tvkvijayhq 

புதிய தமிழகத்தின் நிறுவனத் தலைவர் திரு டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கும் @DrKrishnasamy மற்றும் திருவாளர்கள் ஜி கே வாசன் அவர்களுக்கும் @GKVasanMp அண்ணன் தமிழருவி மணியன் அவர்களுக்கும் @Tamilaruvimani 

போன்றோரின் ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

#குருஞ்சாக்குளத்தில்_கிராபைட்

#kurunjakulamgraphite

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

31-7-2024

https://www.facebook.com/share/v/c4rxsxka72hEoyVP/

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...