Wednesday, August 14, 2024

அருமை நண்பரும் தமிழகம் அறிந்த பத்திரிகையாளரும் மணா

 அருமை நண்பரும் தமிழகம் அறிந்த பத்திரிகையாளரும்  மணா 

30 வருடங்களுக்கு மேலாக  பாதுகாத்து வந்த அவரது அருமை தம்பி ராஜகோபால் இரண்டு நாட்களுக்கு முன்பாக இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. 55 வயதான  அவரின் சகோதரன்  நோய்வாய் பட்டு இருந்த வேளையில் மணா எவ்வளவோ உதவிகள்  மூலம் காப்பாற்றி வந்ததை அறிந்தவன் என்கிற முறையில்   ஈடு செய்ய இயலாத அந்த இழப்பிற்கு அவரோடு சேர்ந்து நானும் வருத்தம் அடைகிறேன் அவருக்கு ஆறுதலையும் கூறுகிறேன்.

ஆழ்ந்த இரங்கல்.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...