#தமிழகத்தில்_சட்டம்ஒழுங்கு
———————————————————-
திமுக சட்ட அமைச்சர் ரகுபதியே ஒப்பு கொள்கின்றார்.
தமிழகத்தில் தினந்தோறும் படுகொலைகள் நடைபெறுகின்றது அதை தடுப்பதற்க்கு அரசின் நடவடிக்கை இல்லை.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் மிகவும் மோசமாக உள்ளது. இதில் என் கவுன்டர் வேறு.


No comments:
Post a Comment