Wednesday, August 14, 2024

உணர்வுகளை புரிந்து கொண்டால் எல்லா உறவுகளும் உன்னதமே…..

உணர்வுகளை

புரிந்து கொண்டால்

எல்லா உறவுகளும்

உன்னதமே…..

இன்பம் ஏன் நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது? 

இது சரியா தவறா என்பது கேள்வியல்ல; நாம் வெறுமனே விசாரிக்கிறோம். காமம் அல்லது இன்பம் தேவை அல்லது தேவையில்லை என்று எந்த உறுதிப்பாடையும் நாம் இங்கே முன்வைக்கவில்லை. 

நம் வாழ்வின் ஒவ்வொரு செயலிலும் இன்பம் ஏன் இவ்வளவு பெரிய பங்கை வகிக்கிறது?

இது நமது பிரச்சனைகளில் முக்கியமான ஒன்றாகும். இல்லையா?

மதங்கள், குருக்கள், அதைக் கண்டித்துள்ளனர். நீங்கள் கடவுளைத் தேட விரும்பினால், நீங்கள் பிரம்மச்சரிய சபதம் எடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். 

இந்தியாவில் ஒரு துறவியை நான் அறிவேன் - அவர் மிக மிக தீவிரமான மனிதர், அறிஞர். 

தனது பதினைந்து அல்லது பதினாறு வயதிலேயே உலகைத் துறந்து பிரம்மச்சரிய சபதம் எடுத்தார். ஆனால் அவர் வளர வளர - அவருடைய நாற்பது வயதில் நான் அவரை மீண்டும் சந்தித்தேன் - அவர் அந்த சபதங்களைக் கைவிட்டு திருமணம் செய்து கொண்டார்.

அவர் வாழ்க்கை மோசமாக இருந்தது. 

ஏனென்றால், பிரம்மச்சரியத்தை ஏற்றுக்கொண்ட ஒரு மனிதன் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புவது பயங்கரமானது என்று இந்திய கலாச்சாரம் கூறுகிறது. 

அவர் எல்லோராலும் புறக்கணிக்கப்பட்டார்; அவர், தான் நரகத்தில் இருப்பது போல உணர்ந்தார். 

இதுதான் பெரும்பாலான மனிதர்களின் மனநிலை.

காமம் ஏன் இவ்வளவு பெரிய முக்கியத்துவத்தை பெற்றுள்ளது?

ஒருவருக்கு அறிவுரீதியாக சுதந்திரம் இருந்தால், ஆழ்ந்த ஆர்வமும், தீவிரமும் அக்கறையும் இருந்தால், காமம் என்பது அதற்குரிய இடத்தைப் பெறும்; முக்கியமற்றதாகிவிடும்.

அப்படியென்றால், நம் மனதுக்கு சிக்கல்கள் அற்று சுதந்திரம் கிடைக்குமா? 

நம் மனம் மிகவும் உயிரோட்டமாகவும் தெளிவாகவும், புலனுணர்வுடனும் இருக்க முடியுமா?அதைத்தான் நாம் விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஒருவேளை இதுவே மிகவும் முக்கியமானதாக இருக்கக்கூடும்.

அவளின் ஆசைகள் நுழைந்த காற்று

உயிரைத் தடவி திரும்பும் போது

மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகிந்திரதேமழையின் துளிகள் அவளை நனைத்துமார்பு கடந்து இறங்கிப் பொழுது முக்தி அடைகிறது 

முத்துக்கள் ஆகின்றதே

உலக மலர்கள் பரிது பரிது

இரண்டு பந்துகள் அமைந்தது

பெண்மை சமைத்துவிடான்.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...