திமுகவை நிர்மாணித்த அண்ணா தன பிறந்த நாளை விமர்சையாகக் கொண்டாடதில்லை!
ஏன் இந்தியப் பிரதமராக இருந்த நேருவே தன் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகக் கொண்டாடும் படிதான் வேண்டிக் கொண்டார்!
ஆனால் தமிழ்நாட்டில் இன்றைக்குப் பார்த்தால் கலைஞர் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின் ஸ்டாலினுக்கு பிறகு அவர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் மூலை முடுக்கு பட்டி தொட்டி எங்கும் அதிகபட்ச அளவில் அதிகபட்ச விரயச் செலவில் திமுகவின் நிர்வாகிகளால் பொதுமக்களிடம் வணிகர்களிடம் வசூலிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment