———————————————————
Nation celebrates #ConstitutionDay today to mark 75 years of its adoption
அதில் 75 சதவீதம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் சாசனம் என்றாலே என்னவென்று தெரியவில்லை. அவர் அவர்களுக்கு தோன்றியதைப் போல படு அபத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த அரசியல் சாசன சட்ட வரைவுகளை அறிந்தவர்கள்
புரிந்தவர்கள் எல்லோரும் அதை( நாய் பெற்ற தெங்கம் பழம் என) வேடிக்கை பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை தான் இருந்தது!
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை! குயில்களுக்கும் அண்டங்காக்கைகளுக்கும் பேதம் தெரியவில்லை!

No comments:
Post a Comment