Thursday, May 28, 2026

தனிப்பெரும் கட்சி, எனக்கு 107 பேர் ஆதரவு இருக்கிறது என்றா விஜய் கடிதம் கொடுத்தார்?

 தனிப்பெரும் கட்சி, எனக்கு 107 பேர் ஆதரவு இருக்கிறது என்றா விஜய் கடிதம் கொடுத்தார்? காங்கிரசோடு சேர்த்து 112 இருக்கிறோம் என்றுதானே கொடுத்தார். சர்க்காரியா ஆணையம் பரிந்துரைத்தபடி, முதலில் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி, அடுத்து தனிப்பெரும் கட்சி, மூன்றாவதாக தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி, இறுதியாக வெளியிலிருந்து ஆதரிக்கும் கட்சிகளின் கடிதங்கள் என்ற வரிசையில்தானே ஆளுநர் அழைப்பு விடுக்க முடியும்? தன் முன்பாக ஆதரவு உறுப்பினர்களை முன்னிலைப் படுத்தக் கொரவில்லையே? தெரிந்தே குதிரை பேர அரசியலை அனுமதிக்க மறுப்பது தவறா ?

அப்படின்னா கர்நாடக மாநிலத்துல மெஜாரிட்டி இல்லாத பாஜகவை ஆளுநர் ஆட்சி அமைக்க கூப்பிட்ட பொழுது கர்நாடக காங்கிரஸ்னர் ஏன் வாயிலும் வயிற்றில் அடித்துக் கொண்டார்கள் #tamilnaduassembly #TVKVijay‌HQ #art356 #ksrpost

No comments:

Post a Comment

MSY 15