Thursday, May 28, 2026

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS)

 டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் போது, தனது நாட்டுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக இரானிய வெளியுறவு அமைச்சர் செய்யது அப்பாஸ் அராக்சி வியாழக்கிழமை (மே 15) குற்றம் சாட்டினார்.

இரானுடனான போருக்கு மத்தியில் தங்களது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு ரகசியப் பயணம் மேற்கொண்டதாக இஸ்ரேல் ஒரு நாளைக்கு முன்புதான் கூறியிருந்தது. இருப்பினும், இஸ்ரேலின் கூற்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிராகரித்தது. இவை அனைத்தும் நடக்கும் போது இரானிய வெளியுறவு அமைச்சர் டெல்லியில் இருந்தார். இஸ்ரேல் அதன் 'செயல்களுக்கு' பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார்.



No comments:

Post a Comment

MSY 15