Thursday, May 28, 2026

#அட்வகேட்ஜெனரல்விஜயநாராயணன்

 #அட்வகேட்ஜெனரல்விஜயநாராயணன்

•••• இன்றைக்கு தமிழக அட்வகேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள விஜய நாராயணன் வேறு யாரும் இல்லை! தேவிகுளம் பீர்மேடு மேலும் தென்மலை,அட்டப்பாடி நெய்யாற்றங்கரை நெடுமாங்காடு போன்ற இன்றைய கேரள பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு காரணமாக இருந்த கேரளாவைச் சேர்ந்த பணிக்கரின் பேரன் தான் இவர்! அதிமுகவிலும் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்! இப்போதும் அட்வகேட் ஜெனரலாக இருக்கிறார்!. இவர் ப சிதம்பரத்தின் ஜூனியர்! இம்மாதிரியான விடயங்கள் யாருக்கேனும் தெரியுமா? அந்தப் பகுதிகளை இழந்ததன் மூலம் பல்வேறு வளங்களையும் நீர் ஆதாரங்களையும் நாம் இழந்திருக்கிறோம். #ksrpost #கேஎஸ்ஆர்போஸட்



No comments:

Post a Comment

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..