அரசியல் ஆணிவேர் புடுங்கும் வைகோ, ஐந்தாண்டு தூங்கிவிட்டு, வாசு தொகுதிமக்களின் வியர்வையை ரத்தமாக்க புறப்பட்டுள்ளார், இனிதான் இவரின் இழிவான, கீழ்தரமான அரசியல்நடத்த முடியும், காரணம் இவர் மேடையில் பேசும்போது கேள்வி கேட்டால், உடனே கொதித்து பேசிவிட்டு பதில்கூறாமல் சகாவாங்கி போய்விடுவார், எனவே, நமது தாய் செண்பகவள்ளி கன்னிகா மதகு தடுப்பணையை காரணம் கொண்டு பேசினாலோ ஆர்ப்பாட்டம் உண்ணா போராட்டம், செய்தாலோ அதில் கலந்துகொள்ள மக்கள் தயாரில்லை, இவருடைய செயல் நாராய் நாராய் செங்கால்நாராய், என சத்திமுத்தி புலவரின், செய்யுள்தான் நினைவுக்கு வருகிறது, தூது சென்ற செங்கால்நாரறை யின் வயிறு புடைத்தாயிற்று, தூது சொன்னபுலவர் பாண்டியன் பரிசுக்காக பேழையினுள் பாம்பைபோல், பாவம் வாசு தொகுதி மக்கள், மீண்டும் இறைதேடிவரும் செங்கால்நாரை இனி சிக்குவார்களா? விளிம்புநிலை மக்கள் விழிப்புடனே.
Subscribe to:
Post Comments (Atom)
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...
ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment