Saturday, May 30, 2026

நேற்று திமுக குடும்பத்திற்கு வந்து கலைஞர

 நேற்று திமுக குடும்பத்திற்கு வந்து கலைஞர காலத்து திமுக ஆளுமைகளை காலி செய்ய பெருமை இந்த #Sabareesan க்கு உண்டு. ஸ்டாலினின் மருமகன் என்ற tag அவ்வளவுதான்.. முள்ளிவாய்க்கால், teso, நதி நீர் என தமிழக பிரச்சனைகள் எதுவும் இவருக்கு தேவை இல்லை. இவரின pen நிறுவனம் மட்டுமே போதும்




No comments:

Post a Comment

#தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...

  #தற்போது காவிரியில் வருவது உபரி நீர்தான்...