Saturday, May 30, 2026

மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை….

 மரக்காணம் அருகே 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை….

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த வண்டிபாளையம் பகுதியில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியளிக்கின்றன. கோவையில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் இருக்கும் நிலையில்…….. குழந்தை என்றும் பாராமல் மனித மிருகங்கள் இந்த கொடுமையில் ஈடுபடுவதை மன்னிக்க முடியாது. உரிய நடவடிக்கை வேண்டும்

No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...