பொன்னியும் பொருணை நீரும் மறுங்காப்பூமி, வோலகைகையாறுமையம் தழில்கொண்டு, வலது செண்பகவல்லியாறும், இடது நகரியாறும் கோரையாறும் பொழில்நீர் புனல்கொண்டு என்றும் வற்றாத நீர் கொண்ட கிழக்கில் வைப்பாறு நடுவில் நிட்சேபநதி தேவியாறும் கொண்டு மலை முகடுகளில் கன்னிகா, திருவோலக்கை, திரிசூலை, நகரி, கோரையாறு, என பல பெயர்களில் நீர் உறுவாகி குறிஞ்சி, முல்லை, மருதம், பாலையையும் செழிக்கச்செய்து, நெய்தலில் சங்கமித்து அயலக வாணிப நீர் வழிப்பாதையாகவும்ஐந்து நிலங்களிலும் உள்ள விளை பொருள்களை ஏற்றுமதி தொழில் நடைபெற்றதற்கான ஆதாரங்கள் 2003-2004 ல், மாங்குடியில் நடைபெற்ற அகழாய்வில் தெளிவு படுத்துகின்றன, தற்போது நடைபெறும் கரிவலம்வந்தநல்லூரில் நடைபெறும் அகழாவிலும், அதேகாலத்தை காட்டுகிறது, குறிப்பாக கரிசல் பூமியின் நீர் சேமிப்பு மனிதர்களை வியக்க வைக்கின்றன சுமார் 860 ஆண்டுகளுக்கு முன்பு மலை முகடுகளில் ஏற்பட்ட மழைக்கோள்களினால் மலைமுகடுகள் சறுகி நீர் வழிப்பாதைகள் தன்னைத்தானே மாற்றிக்கொண்ட பின்புதான் தனது பொலிவை இழந்துள்ளது, பலநூறுவருடம் கடந்து ஜமீன்கள் ஆண்டகாலத்தில், நீர் மேலான்மைகொண்டு கன்னிகா கால்வாய் சீர்செய்து காயல்வரை நீர்கண்டார்கள், பின்பு தமிழ்நாட்டு முதலமைச்சர், திரு, கு காமராசர், ஆட்சி காலத்தில், கன்னிகா தடுப்பணை சேதத்தை சரி செய்தார்கள், ஆனால் இச்சைகோ அவர்களால், மேற்கூறிய மலைக்கும் சேதமில்லை, சம்பந்தப்பட்ட ஆறு, நீரையும், மணலையும், சுமக்க எண்ணிவிடக்கூடதெனவும் நீர்வந்தால் மக்கள் மகிழ்ச்சி பொங்கிவிடுவார்கள் நாம் கட்சிநடத்த முடியாதென தெளிவாக முடிவெடுத்து அரசியலற்ற நீர்மேலாண்மை மீட்புகுழு பயணிப்பதை முடக்கும் நோக்கத்தோடு, திட்டமிட்டு, சில விசமிகளை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் வாணிப நோக்கநிலையில் கட்சி நடத்தும், பல வருட ஊமை இனியும் அவ்வாரே இருப்பதுமேல்.
Subscribe to:
Post Comments (Atom)
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!
#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment