#நாற்காலியில்டர்க்கிடவலை போட்டு அமர்வது ஒரு ஆடம்பரமோ விளம்பரமோ அல்ல!!!
கேரளாவில் கம்யூனிஸ்ட் மூத்த முதல்வர்கள் இ எம் எஸ் முதல் இ கே நாயனார் அச்சுதானந்தன் பினராய் விஜயன் இன்றைக்கு கேரளா முதல்வராக இருக்கிற காங்கிரஸ் சதீசன் வரை தங்கள் முதல்வர் இருக்கையில் பச்சைக் கலரில் கோடு இருக்கும் டர்க்கி டவல் போட்டநாற்காலியில் தான்அமர்வார்கள்.! அமர்கிறார்கள!! இதுதான் கேரளாவின் வாடிக்கையும் கூட! தமிழ்நாட்டில் நடந்தால் இதையெல்லாம் ஆடம்பரம் என்று சொல்லக்கூடிய ஆட்கள் இங்குதான் இருக்கிறார்கள்! இதுதான் தமிழ்நாட்டின் அரசியலும் கூட!! பொதுவாக இந்தியா முழுக்க எனக்குத் தெரிய கேரள முதல்வர்களை எளிமையானவர்கள் சிக்கனமானவர்கள் ஆடம்பரம் அற்றவர்கள் என்று தான் அழைப்பார்கள். #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment