Thursday, May 28, 2026

துணை என்பது மாயை. உண்மையில் துணை என்று எவரும் இல்லை.

 துணை என்பது மாயை. உண்மையில் துணை என்று எவரும் இல்லை. நெஞ்சருகே எட்டி நின்று, நினைவு முழுவதும் விழி வழியே புரிந்து கொள்ளும் துணையோ, ஸ்நேகிதமோ எவருக்கும் லயிப்பதில்லை..

வேண்டிக் கொள்ளுங்கள்..நிம்மதியான வாழ்க்கைக்காக அல்ல.. கடின வாழ்வை சமாளிக்கத் தேவையான வலிமைக்காக.

No comments:

Post a Comment

#ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது.

  #ஜெம்கிரானைட்வீரமணியின் கொடூரமான பாலியல் குற்றங்கள் சார்ந்து கடந்த ஒரு வாரமாக செய்திகள் அடிபட்டு உச்சத்தை அடைந்திருக்கிறது. இப்போதுதான் அ...