Saturday, May 30, 2026

உதிர்ந்து விட்ட இலைகளுக்காக மரம் ஒப்பாரி வைப்பதில்லை..

 உதிர்ந்து விட்ட இலைகளுக்காக மரம் ஒப்பாரி வைப்பதில்லை.. உதிர்ந்து போன தோகைகளுக்காக மயில் மவுன விரதம் இருப்பதில்லை.. சதாரண செடி கூட தளிர்களால் நம்பிக்கையை சுவாசிக்கிறது.. எனவே, நாளும் விடியலைக் கொண்டாடுங்கள்.. நல்ல மனிதருடன் நட்புக் கொள்ளுங்கள்.. வாழ்க்கை வசமாகும்..




No comments:

Post a Comment

SEP 6