10 ஆண்டுகள் போர் நடந்தும் #Troy நகரத்தை கிரேக்கர்களால் வெல்ல முடியவில்லை. அதன் மதில் சுவர்கள் பலமானவை.
Odysseus உருவாக்கிய திட்டம் இந்த Trojan Horse. போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு தங்கள் ஊருக்குத் திரும்பிப் போவது போன்றதொரு தோற்றத்தை கிரேக்கர்கள் உருவாக்க, Troy மக்கள் அதை நம்பிவிட்டார்கள். கிரேக்கர்கள் விட்டுச் சென்றதாக நினைத்து ஒரு பெரிய மரக் குதிரையை அவர்கள் ஊருக்குள் இழுத்து வந்தார்கள் ட்ராய் மக்கள். அன்றிரவு வீரன் சரக்கை ஏற்றிவிட்டு வெற்றிக் கொண்டாட்டம் நடக்கும் அந்த நேரத்தில் மரக் குதிரைக்குள் ஒளிந்திருந்த வீரர்கள் வெளியே வந்து காவலாளிகளைக் கொன்று நகருக்குள் நுழைந்து மொத்த நகரத்தையும் தீ வைத்து கொளுத்தினார்கள். 10 ஆண்டுகள் நடந்த போர் ஒரே இரவில் முடிந்தது. விஜய்யின் வெற்றி அபாரமானது என்றாலும், அவருக்கு பெரும் தலைவலியாக மாறப்போவது இந்த மூன்று கொத்தடிமை கட்சிகள். “Beware of Greeks bearing gifts.” இது #TrojanWar குறித்து தனது மாபெரும் படைப்பான ‘Aeneid’-ல் ரோம கவிஞன் Virgil எழுதியது. The story of the Trojan War—the Bronze Age conflict between the kingdoms of Troy and Mycenaean Greece–straddles the history and mythology of ancient Greece and inspired the greatest writers of antiquity, from Homer, Herodotus and Sophocles to Virgil. Since the 19th-century rediscovery of the site of Troy in what is now western Turkey, archaeologists have uncovered increasing evidence of a kingdom that peaked and may have been destroyed around 1,180 B.C.—perhaps forming the basis for the tales recounted by Homer some 400 years later in the “Iliad” and the “Odyssey. அதே கும்பல் இன்று விஜயுடன் ! மக்கள் நலக்கூட்டணி 2.0 loading Completed ! Vijay Na should be very careful with these puppets of DMK ! These guys may change their color at any time !
Subscribe to:
Post Comments (Atom)
விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.
விண்ணப்பித்துப் பெறுவது விருது ஆகாது.தகுதியுடையோர் தயங்கவே செய்வர். நடுவர் குழுவின் பணி,சிறந்தோரைக் கண்டு, தேர்ந்து பரிசளிப்பதுவே.இந்த நடை...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment