ஆனை மங்கலம் செப்பேடுகளை நெதர்லாந்து நாட்டில் இருந்து போற்றுதலுக்குரிய நம் பிரதமர் நரேந்திர மோடி மீட்டு கொண்டு வந்தார்கள்.
அந்த செப்பேடுகளை தமிழகம் கொண்டு வரவேண்டும் என கூவுகிறவர்களுக்கு அந்த ஊரின் திருக்கோவிலை நாம் எந்த லட்சணத்தில் வைத்துள்ளோம் என தெரிய வேண்டாமா? இந்த பொக்கிஷங்கள் போல பல ஆயிரம் ஆவணங்கள், கட்டிடங்கள், கோபுரங்கள் தமிழகத்தில் பராமரிப்பு எவ்வாறு உள்ளது என்பதை எவரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. பாதுகாப்பாக எங்கு இருக்கவேண்டுமோ அங்கு இருக்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment