Saturday, May 30, 2026

காலம் மனிதனின் ஆசைகளை கரையானைப் போல தின்று தீர்த்து விடுகிறது..

ஜெயிக்கவும் முடியாமல், திரும்பிச் செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும், வேதனையும் உலகெங்கும் புதைந்து கிடக்கின்றன. விருப்பம் தோற்றுப் போகும் போது கிடைப்பதை பற்றிக் கொண்டு வாழப் பழகி விடுகிறார்கள். ஆனால் அடிமனதின் ஆசைகள், திறமைகள் என்றாவது ஒருநாள் அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கையே மனிதர்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது..



No comments:

Post a Comment

#பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!!

  #பவானிஆறு - அத்திக்கடவு, கோயம்புத்தூர் மாவட்டம் !!! Bhavani River - Athikadavu, Coimbatore District !!! #athikkadavu #coimbatore #tri...