Saturday, May 30, 2026

காலம் பொய்களைச் சுவையாக மாற்றும் வித்தையைக் கற்றுத் தந்து விட்டது.

 காலம் பொய்களைச் சுவையாக மாற்றும் வித்தையைக் கற்றுத் தந்து விட்டது. சிறு பொய் எத்தனை வேகமாக வளர்ந்து விடும் என்பதை அறிந்த பின்பும் பொய்யைத் தவிர்க்க முடிய வில்லை. பொய்யின் த‌ற்போதைய பெயர் திறமை.. பொய்யில் கடந்த காலப் பொய், நிகழ்காலப் பொய், எதிர்காலப் பொய் என்று பேதமிருக்கிறதா? என்ன??!! #nainarnagendran #bjp

No comments:

Post a Comment

SEP 6