நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- #முள்ளிவாய்க்கால்….
ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..! நீதிக்காக காத்திருக்கும் அந்த மண்ணின் பெயர்- முள்ளிவாய்க்கால்…. ஆயுதங்கள் மௌனமானாலும், முள்ளிவாய்க்காலின் அழுகுரல் இன்னும் மௌனமாகவில்லை… “மறந்துவிடுங்கள்” என்பார்கள்… ஆனால் முள்ளிவாய்க்கால் மறக்கப்பட வேண்டிய வரலாறு அல்ல… மே 18 — நாளை, நாளை ஒருநாள் அவர்களுக்காக வாருங்கள்..! நம்மவர்களுக்காக வாருங்கள்..! எல்லாவற்றையும் விடுத்து அந்த ஆத்மாக்களை உணர்வோடு நினைவேந்த வாருங்கள் ..! முள்ளிவாய்க்காலுக்கு வாருங்கள்..!
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment