Thursday, May 28, 2026

#திமுகதலைவர் #ஸ்டாலின்அவர்களே

 #திமுகதலைவர் #ஸ்டாலின்அவர்களே

நான் காங்கிரஸ் / ஈழம குறித்து ட்டுவிட் போட்டதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினீர்களே! எச்சரித்ததைக் கேட்காமல் …திமுகவில் எந்த பலன் இன்றி உழைத்த என்னை நீக்கிய நீங்கள் இன்றைய நிலையில் உங்கள் பதில் என்ன? உண்மை, அறம், நெறி, (Virtue) நிலை முக்கியம். #ksrpost



No comments:

Post a Comment

MSY 15