Thursday, May 28, 2026

அதிமுக வைப் போலவே #திமுக வும் விரைவில் அழியும்.

 அதிமுக வைப் போலவே #திமுக வும் விரைவில் அழியும். ஏனெனில் தமிழக எதிர் கட்சி தலைவராக உதயநிதி தேர்வாம். இவரை விடவும் கட்சியில், ஆட்சியில் பங்கெடுத்த பல நல்ல சீனியர் தலைவர்கள் நேரு, பெரியசாமி போன்றவர்கள் இருக்கும் போது திமுக தலைமை மிகப்பெரிய வரலாற்று தவறை தொடர்ந்து செய்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இது கண்டிக்க தக்கது. இது மாதிரியான பல பல தவறுகளை செய்த காரணத்தினால் தான் காங்கிரஸ், அதிமுக போன்ற கட்சிகள் அழிந்தன.

No comments:

Post a Comment

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்!

#வைகோ தனது நாடாளுமன்றப் பேச்சுகள் அடங்கிய புத்தக வெளியீட்டுக்காக டெல்லியின் விழா வாசலில் பலருக்கும் பதாகைகள் வைத்திருக்கிறார்! பார்க்க வேட...