Thursday, May 28, 2026

மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல்

 மேற்கு வங்காளத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் படி தோல்வியடைந்த மம்தா பானர்ஜி ஆகாத போகாதக் காரணங்களைச் சொல்லி நான் ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்தால் தேசிய பாதுகாப்புச் சட்டம் தான் அவர் மீது பாயும்!.எதையும் மதிக்கத் தெரியாத அகம்பாவங்களுக்கு ஜனநாயகத்தில் இடமில்லை




No comments:

Post a Comment

MSY 15