Thursday, May 28, 2026

பச்சை நிலங்களில் நனைந்து நிற்கும் வாழ்க்கை…

 பச்சை நிலங்களில் நனைந்து நிற்கும் வாழ்க்கை…

மண் வாசனையோடு கலந்த உழைப்பின் இசை… தூரத்தில் உயர்ந்து நிற்கும் கோபுரம், இங்கு உழைக்கும் மனிதனின் நம்பிக்கையை காக்கும் சாட்சி போல… மழை நீர் நிரம்பிய வயல்கள், அதில் பிரதிபலிக்கும் வானம் காசிபநாதர் பெரியகோவில் - அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம் Kasinathar Periyakovil - Ambasamudram, Tirunelveli District !!! #periyakovil #padithurai #solaipudur #ambasamudram #tirunelveli #sasikumarsamikan #puthaiyal #thamizhagam #templeriver #papanasamriver #heritagetamilnadu #travelphotography #waterculture #nathiyinazhagu #tamiltradition #agriculturelife #farmerlife #naturelovers #rainyseason #ruralbeauty #tamilnadu



No comments:

Post a Comment

MSY 15