தமிழ் இனவழிப்பு மே மாதத்தில் சோனியா + விஜய் இனைவினை #யாழ்பாணம் எவ்வாறு எதிா் நோக்குகின்றது??
Antonia Edvige Albina Maino என்ற இயற்பெயரை கொண்ட திருமதி சோனியா ராஜீவ் இலங்கையின் வடமாகாணத்தின் தமிழா்களின் தலைகளின் மீது குண்டுகளை வீசி படுகொலை செய்தவள், முள்ளிவாய்காளில் பலஇலட்சம் தமிழா்களை படுகொலை செய்தவள், தமிழீழ விடுதலை புலிகளை அழித்து தமிழினத்தின் தேசிய தலைவரை படுகொலை செய்தவள். திருமதி சோனியா ராஜீவ்வின் தமிழ் இனவழிப்பு மாதத்தில் ஜோசப் விஜய், திருமதி சோனியா ராஜீவ்விடம் இனைந்து தமிழக அரசு அமையுமானால் திருமதி சோனியா ராஜீவீன் தமிழின படுகொலையை விஜய் அங்கீகாித்ததாக அமையும். கூடா நட்பு கேடாய் முடியும் காங்கிரஸின் தவறான வழிகாட்டுதல் Tvkக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது தனி பெரும் கட்சியாக ஆளுநரை சந்தித்து உரிமை கோரி விட்டு இரண்டு வாரங்களில் பெரும்பாண்மையை நிரூபிப்பது தான் வழக்கமான நடைமுறை…. அதை விடுத்து கபில் சிப்பல் போன்றவர்களை வைத்து சுப்ரீம் கோர்டில் வழக்கு தொடுக்க முயற்சிகள் என் எடுத்து ……. சுமுகமாக இருந்த ஆளுநரையும்,மத்திய அரசையும் சுரண்டி விட்டு இப்போ ஆப்பசைத்த குரங்கின் நிலை ராஜ் பவனில் தான் பதவியேற்பு நடைபெறும் அதை விடுத்து ஆளுநரை கேட்காமலேயே ஸ்டேடியத்தில் விழா ஏற்பாடு மேற்கொண்டு மேற்கொண்டு விஷயம் சிக்கலாகிறது
Subscribe to:
Post Comments (Atom)
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment