பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நேரத்தில் அதிமுக பிளவு எம்எல்ஏகள் ஆதரவு முக்கியமான விடையம்
இந்த இடத்தில் திமுக கூட்டணி ஆதரவு கட்சிகளை பொருளற்றவர்களாக ஆக்கிவிட்டார்..கூட்டணி கட்சிகள் இனி முதல்வர் விஜய் கருணைப் பார்வைக்கு தவமிருக்கலாமே ஒழிய தவெகவிக்கு எந்த நெருக்கடி தர முடியாது... ஸ்டாலின் பதவி ஏற்ற புதிதில் ஆஹா ஓஹோ சூப்பர்.. தொடர் சிக்சர் அடிக்கிறார் என தொடர்ந்து உபிக்கள் சொல்லிவந்தனர்.. Stalin is more dangerous than Kalignar என்றார்கள். அதேபோல இருக்கிறது இப்போது... தேன்நிலவில் இருக்கிறார்.... ரியல் ரிங் ஆட்டத்தில் எப்படி என பார்ப்போம்... இன்று எதையும் அறியா யாரோ எழுதி தந்ததை உதயநிதி பேசிய #சனாதன எதிர்ப்பு பேச்சை சபை குறிப்பில் இருந்து எடுத்தால் விஜயை பாராட்டலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
#காவிரி....
#காவிரி .... #ஆடிப்பெருக்கு நீராடையின்றி நிர்வாணமாய்க் காவிரி தாயின் ரணங்கள் ; மேலாடைத் தருவாளா மேகத்தாய்?
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment