Thursday, May 28, 2026

கவர்னர் மூலமாக அது ஒரு ஜனநாயக அல்லது மக்களின்

 கவர்னர் மூலமாக அது ஒரு ஜனநாயக அல்லது மக்களின் விருப்பத்திற்கு ஏற்ற இன்று வரையான பெரும்பான்மை சார்ந்த நல்லிணக்கத்திற்கான வழிமுறையாகத் தொடர்ந்து வருகிறது

எனது நீண்ட கால அரசியல் பார்வை இதுதான்! வெஸ்ட் மினிஸ்டர் கவர்மெண்ட்.! இப்போது புரிகிறதா ஸ்டாலின் கனிமொழி உதயநிதி கலைஞர் இது மாதிரியான சட்டமன்ற சௌகரியங்கள் எப்படியாக சரிந்து வந்துள்ளன என்பதைப் பின் தொடர வேண்டி இருக்கிறது! இவையெல்லாம் அரசியல் வரலாறு குறித்து எதிர்காலத்தில் ஆராயப்படத் தான் போகிறது. அந்த வகையில்எது நிகழ்ந்தாலும் வேடிக்கை பார்க்கும் மன நிலையோடு தான் என் அரசியல் பணிகளுடன் இருக்கிறேன்.



No comments:

Post a Comment

MSY 15