Thursday, May 21, 2026

தினமலரில் இப்படி ஒரு விளம்பரம் வந்திருந்தது!

 தினமலரில் இப்படி ஒரு விளம்பரம் வந்திருந்தது!

வார்ரூம் என்ற புத்தகம்! ஆஸ்பையர் சுவாமிநாதன் எழுதியுள்ளார்! அதில் அணிந்துரை கொடுத்தவர்கள் என்கிற பெயரில் ஸ்டாலினுடைய மருமகன் சபரீசன் பெயர் முதலில் இருக்கிறது! அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த தலைவர் சகோதரர் கே.அண்ணாமலை அவர்களின் அணிந்துரைகளில் இரண்டாவதாக இருக்கிறது! இது என்ன வகையான புரோட்டாக்கால்.!? அண்ணாமலை அவர்களின் மதிப்புரை தானே முதலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். சபரீசன் எந்த லட்சணத்தில் அவரைவிட முக்கியமானவராக ஆகிவிட்டார்!? அவரது மதிப்புரை ஏன் முதலில் இடம் பெற்றிருக்கிறது. மிக வேடிக்கையாக இருக்கிறது இந்த உலகம்.! ஊழல் குற்றசாட்டில் ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவர்களுக்கெல்லாம் மரியாதை!! யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியவில்லை!! அண்டங்காக்கையும் குயில்களுக்கும் பேதம் புரியவில்லை! #ksrpost



No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...