Thursday, May 21, 2026

நேரு: சேப்பாக்கம் தொகுதியில் தம்பிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

 நேரு: சேப்பாக்கம் தொகுதியில் தம்பிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு?

உதயநிதி: சினிமா விருது விழா, குடும்ப பங்கசன், கார் ரேஸ் இதுக்கு நடுவால அப்ப அப்ப தொகுதி பக்கம் போயிருக்கேன் ..அதனால வெற்றி நமக்கே. துரைமுருகன்: தம்பி.. கட்சி சீட் குடுத்தால் செலவை எப்படி சமாளிப்பிங்க . உதயநிதி: வீட்டில் மனைவி நகை கொஞ்சம் இருக்கு.. கடன் வெளியில் கேட்டு வைச்சிருக்கோம் அத வச்சு சரி பண்ணிப்பேன். ஸ்டாலின்: கட்சி சீட் தரவில்லை என்றால் வேறு வேட்பாளருக்கு வேலை செய்விர்களா.? உதயநிதி: எங்க அம்மா கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கவா..? அனைவரும் இணைந்து: தம்பி்.தம்பி்..ஏன் அவசரபடறீங்க... ஏன் தம்பி..இந்த சின்ன விஷயத்துக்கெல்லாம் அம்மா கிட்ட போய்ட்டு..அம்மாக்கு தெரிஞ்சா மானங்கெட பேசும்.. 234 தொகுதியில உங்களுக்கு எது தேவையோ அத எடுத்துட்டு மீதிய தாங்களேன்.. இப்ப என்ன மோசமா போச்சு... உதயநிதி: அப்ப கூட்டணி கட்சிகளுக்கு நேரு; அவனுங்க கிடக்குறானுங்க கொத்தடிமை பசங்க #₹&#@&- அடுத்து கனிமொழி திருச்செந்தூர கேட்டு வருகிறார். நீங்க போங்க தம்பி (நாடகம் முடிந்தன - கற்பனை மொழி) #DMKFailsTN




No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...