சரி! அப்படி என்றால் இந்திய மாநிலங்களிளேயே அதிக கடன் வாங்கி இருப்பது தமிழ்நாடு தான் என்று புள்ளிவிபரம் சொல்கிறதே! இது முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியாதா? கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் வாங்கிய கடனுக்கு மேல் இப்பொழுது
10 :5சதவிகிதம் ஒரு மடங்கு அளவிற்கு நீங்கள் கடன் வாங்கி இருக்கிறீர்களே! அதற்கு என்ன சொல்ல போகிறீர்கள்? சரியாகச் சொன்னால் கடந்த உங்களின் ஐந்தாண்டு ஆட்சியில் பத்து புள்ளி அஞ்சு சதவீதம் வாங்கி நீங்கள் கடனாளியாக இருக்கிறீர்களே? உள்ளூர் வரிவிதிப்பு உள்ளூர் வருமானங்கள் தொழில் வளர்ச்சிகளை வைத்து நீங்கள் இந்த கடன்களை வாங்காமலே பல வகையிலும் சாதித்து இருக்கலாமே! இலவசங்களை அள்ளி விடும்போது யோசிக்கவில்லையா? அடுத்தவர்களைக் குறை சொல்லும் முன் நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்துப் பார்த்து பேசுங்கள். கடனை வாங்கி இறைத்து விட்டு இது திராவிட மாடல் என்று பீற்றிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது!?
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment