ஓ பன்னீர்செல்வத்தின் அறிவற்ற பேச்(சி)சு, ட்ரம்ப் மிரட்டினாலும் ஸ்டாலின் பயப்பட மாட்டார் என….
•••• ஒரு காலத்தில் அதிர்ஷ்டவசமாக முதலமைச்சரான ஓ பன்னீர்செல்வம் இப்போது திமுகவில் இணைந்து கொண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டினாலும் ஸ்டாலின் பயப்பட மாட்டார் என்று பேசுகிறார். இதெல்லாம் ஒரு பேச்சு! அமெரிக்கா அதிபர் தமிழ்நாட்டு ஸ்டாலினை மிரட்டுவதற்கு என்ன காரியம் இருக்கிறது.? அமெரிக்கா உருவான வரலாற்றைச் சொல்ல தெரியுமா? ஸ்டாலினுக்கு அங்குள்ள அரசியல் அமைப்பு பற்றி தெரியுமா? எதையாவது பேசிக்கொண்டு கூறுகெட்ட தனமாக விசுவாசத்திற்கு அளவில்லாமல் ஜம்பம்அடிப்பவர்களை இக்கால அரசியலில் நாம் சகிக்க வேண்டி இருப்பது தான் தமிழ்நாட்டுக்கு அவமானம்.! அமெரிக்காவுக்கும் ஸ்டாலினுக்கும் என்ன பிரச்சனை இருக்கிறது!? ஸ்டாலின் என்ன இந்திய பிரதமரா? இப்படிப் பேசுபவர்களை எல்லாம் அரசியல் வாதிகளாக நம்பிக்கொண்டு கிடப்பது தமிழ்நாட்டிற்கே தலைகுனிவுதான்!
Subscribe to:
Post Comments (Atom)
#தமிழகத்தில்பாரதியஜனதா
#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...
-
#ஆந்திர துணைமுதல்வர் பவன்கல்யாண் அவர்களை சந்திப்பு #Meeting with AP DyCM Shri Pawan Kalyan Garu —————————————————————- நேற்று பிற்பகலில்...
-
My colum on Katchatheevu published today’s (7-6-2025)Pioneer - New Delhi edtion #Katchatheevu - K.S. Radhakrishnan Prime Minister Modi an...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
No comments:
Post a Comment