Thursday, May 21, 2026

எந்த நிலையில்லும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள்.

 எந்த நிலையில்லும் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காதீர்கள். தப்பி ஓடப் பார்க்காதீர்கள். அப்படி செய்தால் உங்களுக்கு மன அமைதி கிட்டாது. அதிகமான கவலைகள் தான் உங்களைச் சேரும். ஏனெனில் உங்களது கடமைகளை நீங்கள் தட்டிக் கழிக்க பார்க்கிறீர்கள் என்ற எண்ணமே உங்கள் மனதை அரித்து உங்கள் அமைதியை குலைத்து விடும். அதனால் உங்களால் முடிந்த மட்டும் பொறுப்புகளைத் திறமையுடன் நிறைவேற்றப் பாருங்கள்..

No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...