Thursday, May 21, 2026

முதல்வர் ஸ்டாலினுக்கு கார்கள் இல்லை என நம்பி விட்டோம்⁉️

 முதல்வர் ஸ்டாலினுக்கு கார்கள் இல்லை என நம்பி விட்டோம்⁉️

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில், அவரின் மொத்த அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.3.30 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரின் அசையா சொத்துகளின் தோராயமான நடப்பு சந்தை மதிப்பு ரூ.2.96 கோடி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கைவசம் ரொக்கமாக தன்னிடம் 10,000 ரூபாயும், தனது மனைவியிடம் 40,000 ரூபாயும் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். #MKStalin | #DMK | #தேர்தல்் #TNElection



No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...