Thursday, May 21, 2026

மன நிம்மதிக்கு தியானம் அருமையான வழி என்கிறது ஆன்மீகம். உண்மை தான்.

 மன நிம்மதிக்கு தியானம் அருமையான வழி என்கிறது ஆன்மீகம். உண்மை தான். ஆனால், ஒரு வெளிச்சப்புள்ளியை நினைத்துக் கொண்டு, மனதால் உற்றுப் பாா்ப்பது மட்டுமே தியானம் அல்ல. எவற்றைச் செய்யும் போது நம் மனது எல்லா வற்றையும் மறந்து, முழு மகிழ்ச்சியில் மிதக்கிறதோ அதுவெல்லாம் தியானம் தான். மனம் அலைபாயாமல் கூர்ந்து எந்த வேலையைச் செய்தாலும் அதுவே தியானம்..அது கொடுக்கும் மன அமைதி மிகப் பெரிது..



No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...