Tuesday, May 12, 2026

#திமுகக் குடும்ப அரசியலில் திமுகவிற்காகத் தன்னலம் கருதாமல் உழைத்தவர்களை வளரவிடாமல், முழுக்க திமுகவை கடுமையாகச் சாடிய மோசமாக விமர்சனம் செய்த திட்டிய அதிமுக ஆட்களை இவர்களே கொண்டு வந்து திமுகவில் பதவிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள்.

 #திமுகக் குடும்ப அரசியலில் திமுகவிற்காகத் தன்னலம் கருதாமல் உழைத்தவர்களை வளரவிடாமல், முழுக்க திமுகவை கடுமையாகச் சாடிய மோசமாக விமர்சனம் செய்த திட்டிய அதிமுக ஆட்களை இவர்களே கொண்டு வந்து திமுகவில் பதவிகளைக் கொடுத்து பக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். இதுதான இன்றைய ஸ்டாலின் திமுக! இதுதான் ஸ்டாலின்

- சபரீசன்- ஃபார்முலா! இது ஒருபோதும் கலைஞர் ஃபார்முலா அல்ல! துரோகம் எங்களுக்கு புதியதுஅல்ல களத்திற்கு தயார்- திமுக #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட்



No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...