கவியரசு கண்ணதாசன் எழுதிய கடைசி கவிதை!!!!
உடல் நலமின்றி அமெரிக்கா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார் கவியரசர்.அப்போது அமெரிக்க வாழ் தமிழர்கள் கவியரசைப் பார்க்க வந்தனர்.அவர்களின் குழந்தைகளுக்கு தமிழ் பேசத்தெரி்யாது என்பதைக் கேள்விப் பட்ட கவியரசர் உடனே ஒரு கவிதை எழுதினார். அக்கவிதையே அவர் எழுதிய கடைசி கவிதை. மனிதரில் ஒன்றுபட்டுச் சேர்ந்திருப்பீர் -இங்கு மழலைகள் தமிழ் பேச செய்து வைப்பீர் தமக்கென கொண்டு வந்ததேதுமில்லை -பெற்ற தமிழையும் விட்டுவிட்டால் வாழ்க்கையில்லை!!! #filmawards , #sinners #movies , #movieawards #ryancoogler , #filmindustry #hollywood , #celebrityfashion #businessupdate ,#cinema
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment