Thursday, May 21, 2026

லட்சியங்களை அவ்வப்போது மாற்றிக் கொள்வது பலவீனம்.

 லட்சியங்களை அவ்வப்போது மாற்றிக் கொள்வது பலவீனம். ஒரு வேளை நாம் நினைத்ததை நம்மால் எட்ட இயலவில்லை. என்றால் என்ன பிரச்சினை, அதை எப்படி சரி செய்வது என்று தான் யோசிக்க வேண்டுமே தவிர, கிடைத்ததை விரும்புகிறேன் என்று விட்டு விட கூடாது. அப்படி எண்ணுகிறவர்கள் ஒரு போதும் உன்னத நிலையை எட்ட இயலாது..




No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...