Thursday, May 21, 2026

ஒருவரை தேர்தலில் போட்டியிட நிராகரித்து விட்டு அவரிடமே போய் வாழ்த்துக்கள் பெறுவதற்கு வேண்டி நிற்பது எத்தனை கொடுமையான விஷயம்...

 ஒருவரை தேர்தலில் போட்டியிட நிராகரித்து விட்டு அவரிடமே போய் வாழ்த்துக்கள் பெறுவதற்கு வேண்டி நிற்பது எத்தனை கொடுமையான விஷயம்...

இதைத்தான் அரசியல் என்பார்கள் அத்தனையும் உள்ளதோடு அடக்கிக் கொண்டு வாழ்த்தி விட்டார் என்பது ஹம்பக் எது எப்படியோ….⁉️

No comments:

Post a Comment

#தமிழகத்தில்பாரதியஜனதா

#தமிழகத்தில்பாரதியஜனதா —————————————— இன்று மாலை சென்னை பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் வருகிற 2026 தேர்தலுக்கான கலந்து ஆலோசிப்பு கூட்டத்...