Friday, October 16, 2026

Oct 5, 2025 இந்த உலகில் எவனும் எந்தத் கொம்பனும் எல்லாம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது..

 இந்த உலகில் எவனும் எந்தத் கொம்பனும் எல்லாம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது.சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ளக் கூடாது..

நல்லதோ கெட்டதோ நம் கையில் இல்லை.உயர்வோ தாழ்வோ நாம் தீர்மானிப்பதில்லை..அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை.நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம்.இன்றைய அற்புதம் நாளைய அல்பம் ஆனால் எல்லாவற்றுக்கும் விலை உண்டு.. எச்சில் இலைக்கு காசு கொடுத்து எடுத்துப் போகிறவர் உண்டு.சாம்பல் காசு கொடுத்து வாங்குபவர் உண்டு.. மனுஷன் தலைமுடிக்கு கூட விலை போடறதுண்டுங்க..உசிருன்னு சொல்வாங்களே அதுதாங்க வாங்கவும் முடியல.. விற்கவும் முடியல..

No comments:

Post a Comment

Oct 3, 2025 காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன்,

  காங்கிரஸில் இருந்து விலகி, தனிக்கட்சி தொடங்கிய சிவாஜி கணேசன், திருமணம் ஒன்றை நடத்தி வைக்க, மதுரை வந்தார். தமிழ்நாடு ஹோட்டலில் கூடியிருந்த...